உலகம்

கொரோனா தாக்கம் - டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 76 வரை வீழ்ச்சி

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத வகையில் 76 ரூபாய் வரை சரிந்துள்ளது.

தந்தி டிவி

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத வகையில் 76 ரூபாய் வரை சரிந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று உலக அளவில் பெரும் பாதிப்புகளை உருவாக்கியுள்ள நிலையில், சர்வதேச பங்குச் சந்தைகள் அனைத்தும் வீழ்ச்சி அடைந்துள்ளன. போக்குவரத்து உள்ளிட்டவை முடங்கியுள்ளதால் எரிபொருட்களின் தேவை குறைந்துள்ளது. இந்த நிலையில், கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 30 டாலருக்குள் வர்த்தகமாகி வருவதால், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது. இதுவரை இல்லாத வகையில், ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 76 வரை சரிந்துள்ளது. தினசரி வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 76 ரூபாய் 91 பைசா வரை சரிந்துள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்