உலகம்

மெக்சிகோவில் ஒரே நாளில் 1,044 பேர் உயிரிழப்பு

மெக்சிகோவில் கடந்த 21 ஆம் தேதி, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, 5 ஆயிரத்து 343 ஆக உயர்ந்துள்ளது.

தந்தி டிவி

மெக்சிகோவில் கடந்த 21 ஆம் தேதி, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, 5 ஆயிரத்து 343 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒரே நாளில் ஆயிரத்து 44 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்தனர். இது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உயர்வாகும். இந்த ஒரு நாளில், மட்டும் பிரேசிலை பின்னுக்கு தள்ளி, மெக்சிகோ முந்தியுள்ளது. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில், பிரேசில் 2 வது இடத்தில் உள்ளது. அங்கு, 51 ஆயிரத்து 407 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்