உலகம்

முல்லா அப்துல் கனி காபூல் வருகை - தலிபான்கள் ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசனை

முல்லா அப்துல் கனி காபூல் வருகை - தலிபான்கள் ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசனை

தந்தி டிவி

முல்லா அப்துல் கனி காபூல் வருகை - தலிபான்கள் ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசனை

தலிபான் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான முல்லா அப்துல் கனி பரதர் காபூல் நகருக்கு வந்து ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தினார். கத்தாரில் தலிபான்களின் அரசியல் அலுவலகத்தை அமைத்து தங்கியிருந்த அவர், அமெரிக்க படைகளை விலக்குவது குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதையடுத்து, கத்தார் நாட்டில் இருந்து கந்தஹார் நகருக்கு கடந்த செவ்வாய்க்கிழமை வந்த முல்லா அப்துல் பரதர் இன்று காபூல் நகருக்கு வந்து ஆலோசனை நடத்தினார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்