உலகம்

காங்கோ பேருந்து விபத்தில் 30 பேர் பலி

காங்கோ நாட்டில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து கவிழ்ந்த விபத்தில் 30 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர்.

தந்தி டிவி
காங்கோ நாட்டில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து கவிழ்ந்த விபத்தில் 30 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர். தலைநகர் கின்ஷானாவுக்கு 100 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற பேருந்தின் பிரேக் திடீரென பழுதானதால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்தது.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு