உலகம்

ஆணுறை வாங்க நிதி.. நிறுத்திய டிரம்ப்.. அதிர்ச்சியில் ஹமாஸ்

தந்தி டிவி

காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் ஆணுறை வாங்குவதற்காக, பைடன் (Biden) அரசு ஒதுக்கிய 50 மில்லியன் டாலர் நிதியை நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் (Trump) அறிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆணுறைக்காக ஒதுக்கப்பட்ட நிதியை, ஹமாஸ் அமைப்பினர் வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படுத்தியதாக குற்றம் சாட்டினார். இதே குற்றச்சாட்டை முன்வைத்துள்ள எலான் மஸ்க் (elon musk), இஸ்ரேலிய நகரங்கள் மீது எரிவாயு நிர‌ப்ப‌ப்பட்ட ஆணுறைகள் பறக்கவிடப்படுவதாக இஸ்ரேலிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளை பகிர்ந்துள்ளார்.

BREAKING || ஜேம்ஸ் வசந்தன் கார் கண்ணாடியை உடைத்தது யார்? திடீர் திருப்பமாக வெளியான உண்மை

BREAKING ||மே 4 ரிசல்ட் அன்று என்ன நடக்கும்? - தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு

LPG | Gas | Cylinder | LPG விவகாரம்.. சர்ப்ரைஸ் திருப்பம்.. பீதியில் இருந்த மக்களுக்கு குட் நியூஸ்

BREAKING || தமிழக சட்டமன்ற தேர்தல்... வெளியான முக்கிய தகவல்

Vijay | திடீர் திருப்பமாக இன்று மாலையே முடிவு?