உலகம்

18 வயது நிரம்பினால் கட்டாய ராணுவ பயிற்சி - இலங்கை அமைச்சர் சரத் வீரசேகர தகவல்

இலங்கையில் 18 வயதை நிறைவு செய்யும் அனைவருக்கும் கட்டாய ராணுவ பயிற்சிகளை வழங்க வேண்டும் என அந்நாட்டு பொதுப்பாதுகாப்புத்துறை அமைச்சர் சரத் வீரசேகர வலியுறுத்தியுள்ளார்.

தந்தி டிவி

இலங்கையில் 18 வயதை நிறைவு செய்யும் அனைவருக்கும் கட்டாய ராணுவ பயிற்சிகளை வழங்க வேண்டும் என அந்நாட்டு பொதுப்பாதுகாப்புத்துறை அமைச்சர் சரத் வீரசேகர வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் செய்தியாளர்களிம் பேசிய அவர், இளைஞர்களுக்கு ராணுவ பயிற்சிகளை வழங்கும் இந்த யோசனையை விரைவில் இலங்கை நாடாளுமன்றத்தில் முன்வைக்க உள்ளதாக கூறினார். இலங்கையின் நன்மையை கருத்தில் கொண்டே, இந்த யோசனை முன்வைக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்