உலகம்

கொரோனாவை மோசமாக கையாண்டதாக புகார்... அதிபருக்கு எதிராக கோஷம்

பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனேரோவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு மக்கள் பிரமாண்ட பேரணியில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

கொரோனாவை மோசமாக கையாண்டதாக புகார்... அதிபருக்கு எதிராக கோஷம்

பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனேரோவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு மக்கள் பிரமாண்ட பேரணியில் ஈடுபட்டனர். கொரோனா வைரசால் அதிக பாதிப்புகளை பிரேசில் சந்தித்துள்ள நிலையில், அதிபர் போல்சனேரோ, கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் மோசமாக செயல்பட்டதாக அந்நாட்டு மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இதனைக் கண்டித்து ரியோ-டி-ஜெனிரோவில் திரண்ட ஆயிரக்கணக்கானோர், அந்நாட்டு அதிபருக்கு எதிராக கோஷமிட்டனர்.

Fast Food| Chennai GST | பெட்ரோல் பங்கில் வைத்தே பாஸ்புட் கடைக்காரர் கண்டம் துண்டமாக வெட்டி படுகொலை

HM | Theft | அரசு பள்ளி HM வீட்டில் 126 சவரன் நகை.. ரூ.1.6 லட்சம்.. மானாமதுரையே திடுக்கிட்ட சம்பவம்

By Election | TVK | Puducherry | இடைத்தேர்தல்..தவெகவிடம் ஆதரவு கேட்டு வந்த புதுவை Ex. முதலமைச்சர்

Bikerider | ``பொண்ணுனு தெரியாம இடிச்சிட்டேன்’’ பெண் ரைடரை இடித்த கார் டிரைவர் திமிர் வாக்குமூலம்

DMK |Maduranthakam ByElection |மதுராந்தகம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் பரந்தாமன் வேட்புமனு தாக்கல்