உலகம்

கொழும்பு துறைமுக மேம்பாடு திட்டம் - ஜப்பான், இந்தியா, இலங்கை இடையே ஒப்பந்தம்

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை மேம்படுத்தும் திட்டம் தொடர்பாக, இலங்கை, ஜப்பான் மற்றும் இந்தியா இடையே கூட்டுறவு ஒப்பந்தம் கையெழுத்தானது.

தந்தி டிவி

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை மேம்படுத்தும் திட்டம் தொடர்பாக, இலங்கை, ஜப்பான் மற்றும் இந்தியா இடையே கூட்டுறவு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் கிழக்கு முனையத்தின், 100 சதவீத உரிமம் இலங்கை துறைமுகத்திற்கு கிடைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. வளர்ச்சி, வளம் மற்றும் சர்வதேச வர்த்தக உறவுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவும், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மூன்று நாடுகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்