உலகம்

கொலம்பிய போதைப்பொருள் கடத்தல் கும்பல்; முக்கியப் புள்ளி கைது - இராணுவ அதிகாரிகள் அதிரடி

போதைப்பொருள் கடத்தல் கும்பலின் முக்கியப் புள்ளியான ஒட்டோனியலை கொலம்பிய இராணூவ அதிகாரிகள் கைது செய்தனர்.

தந்தி டிவி
போதைப்பொருள் கடத்தல் கும்பலின் முக்கியப் புள்ளியான ஒட்டோனியலை கொலம்பிய இராணூவ அதிகாரிகள் கைது செய்தனர். டெய்ரோ ஆன்டனியோ உசுகா என்ற அந்த நபர் ஒடோனியல் என்று பெரும்பான்மையாக அறியப்படுகிறார். அமெரிக்காவுக்கு டன் கணக்கில் போதைப்பொருட்களைக் கடத்தியது, காவல்துறையினரைக் கொலை செய்தது, குழந்தைத் தொழிலாளர்களைப் பணியில் அமர்த்தியது, மற்றும் குழந்தைகளை பாலியல் சுரண்டலுக்கு ஆளாக்கியது உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன. ஒடோனியலின் கைது சம்பவம் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கையில் மிகப்பெரும் வெற்றியாக அந்நாட்டு அரசு கருதுகிறது.

Breaking | WPL 2026 | RCB | மீண்டும் வாகை சூடிய பெங்களூரு

Virudhunagar | Trains | நடுவழியில் நிறுத்தப்பட்ட 3 எக்ஸ்பிரஸ் ரயில்கள் | கடும் அவதியில் பயணிகள்

Breaking | Coal Mine | சுரங்கத்தில் வெடிவிபத்தில்... கொடூர மரணம்.. 18 பேர் சிதறி பலி

Breaking | TVK Vijay | "அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் யார் பொறுப்பு?" | விஜய் மக்கள் சந்திப்பில் சிக்கல்

BREAKING || "நாளைக்குள்..." - எதிர்பாரா நேரம் விஜய்க்கு அடுத்த சிக்கல்?