திபெத்தில் சிக்கிய கோவை தம்பதி - மகன் வெளியிட்ட உருக்கமான பதிவு கோவையில் இருந்து கைலாச யாத்திரை சென்ற ஓய்வுபெற்ற பேராசிரியர் சந்திரசேகரன், அவரது மனைவி புனிதா சந்திரசேகரன் திபெத்தில் சிக்கியுள்ளனர். திபெத்தில் இருப்பதாக மகன் ஹரிஷிடம் தெரிவித்த நிலையில், தொலைபேசி வாயிலாக மகன் உருக்கமாக பேசிய வீடியோ வெளியாகி உள்ளது.