உலகம்

உலக கிளிஃப் டைவிங் தொடர் - சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் கேரி ஹண்ட்

இத்தாலியில் உலக கிளிஃப் டைவிங் தொடரின் இறுதி போட்டி நடைபெற்றது.

தந்தி டிவி

* இத்தாலியில் உலக கிளிஃப் டைவிங் தொடரின் இறுதி போட்டி நடைபெற்றது. ஆற்றில் செங்குத்தான உயரத்தில் இருந்து குதித்து, வீரர்கள் செய்த சாகசங்கள் பார்வையாளர்களை பிரம்மிக்க வைத்தது.

* இதில் ஆறு முறை சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற இங்கிலாந்து வீரர் கேரி ஹண்ட், இம்முறையும் சாம்பியன் பட்டத்தை தனதாக்கியுள்ளார். .பெண்கள் பிரிவுக்கான போட்டியில் மெக்ஸிகோ நாட்டை சேர்ந்த அடிரியானாவை தோற்கடித்து ஆஸ்திரேலியாவை சேர்ந்த ரையனான சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்