சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வெனிஸ் நகரம்; கொரோனா இல்லாதவர்களுக்கு உடனடி அனுமதி
சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வெனிஸ் நகரம் குறிப்பிட்ட சில நாட்டு மக்களுக்கு அனுமதி.கால்வாய்களில் பொழுதை போக்கும் மக்கள் படகு சவாரி செய்து சுற்றுலா பயணிகள் உற்சாகம் கொரோனா இல்லாதவர்களுக்கு உடனடி அனுமதி
தந்தி டிவி
மிதக்கும் நகரமான வெனிஸ் நகருக்கு சுற்றுலா பயணிகள் மீண்டும் வரத் தொடங்கியுள்ளனர். இதுபற்றி செய்தி தொகுப்பு.....