லண்டனில் உள்ள உயிரியல் பூங்காவில், விலங்குகளுக்கு கிறிஸ்துமஸ் பரிசுகள் வழங்கப்பட்டன.
தந்தி டிவி
லண்டனில் உள்ள உயிரியல் பூங்காவில், விலங்குகளுக்கு கிறிஸ்துமஸ் பரிசுகள் வழங்கப்பட்டன. வண்ண பைகள் மற்றும் பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்ட தின்பண்டங்களை குரங்குகள், புலிகள் உள்ளிட்ட விலங்குகள் ருசித்து சாப்பிட்டன.