கிறிஸ்துமஸ் விடுமுறை தொடங்கிய நிலையில் பிரேசிலின் ஸா பாலோ நகரிலும்பொருள்கள் வாங்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.
black friday - தினத்தில் பொருள்கள் தாராளமாகவும், விலை குறைவாகவும் கிடைப்பதால், வீட்டிற்கு தேவையான, டி.வி. உள்ளிட்ட பொருள்களை அள்ளிச் சென்றனர்.