உலகம்

கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம்..ஆஸி. வீரர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசுகள் வழங்கிய பாக். அணி

தந்தி டிவி
• கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கு, பாகிஸ்தான் அணி, கிறிஸ்துமஸ் பரிசுகளை வழங்கியுள்ளது. • ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. • இந்தநிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி பாகிஸ்தான் அணி சார்பில் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டது. • பாகிஸ்தான் அணியின் செயலுக்கு, கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு