உலகம்

China Ship Attack Video| அரக்கத்தனமாக மோதி தாக்குதல் நடத்திய சீன கப்பல்.. வெளியான வீடியோ

அரக்கத்தனமாக மோதி தாக்குதல் நடத்திய சீன கப்பல்.. வெளியான வீடியோ

thanthitv

தென் சீனக் கடல் பகுதியில் பிலிப்பைன்ஸ் மீனவர்களுக்கு எரிபொருள் விநியோகித்துக் கொண்டிருந்த ரோந்து படகு மீது சீனக் கடலோரக் காவல் படை கப்பல் ஆபத்தான முறையில் மோதி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த மோதலில் பிலிப்பைன்ஸ் படகின் கைப்பிடிச் சுவர்களும் தளக் கட்டமைப்புகளும் சேதமடைந்த போதிலும், நல்வாய்ப்பாக யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என கூறி பிலிப்பைன்ஸ் கடலோர காவல்படை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

#chinashipattack #chinavsphilippines

Chennai | Fire Accident | கேஸ் கசிந்து தீப்பிடித்து எரிந்த வீடு.. நடு இரவில் சென்னையில் நடந்த கொடுமை

Trump| India| Russia|ரஷ்யாவை குறிவைத்து இந்தியாவுக்கு செக் வைத்த அமெரிக்கா..டிரம்ப் போட்ட கையெழுத்து

Chennai | Crime | வீட்டு வாசலிலேயே பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயற்சி..சென்னையில் பயங்கரம்

CCB | Anbil Mahesh | அன்பிலின் வாக்குமூலம்.. 7 மணிநேர விசாரணையில் நடந்தது என்ன..?

BREAKING | PMK | இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு? அரசியல் களத்தையே புறட்டிய பாமக அறிவிப்பு