உலகம்

China | Xi Jinping | கடைவீதியில் சீன அதிபர் ஜின்பிங் - ஷாக்கான மக்கள்

கடைவீதியில் சீன அதிபர் ஜின்பிங் - ஷாக்கான மக்கள்

thanthitv

சீன அதிபர் ஜின்பிங், பெய்ஜிங்கின் டவுன்டவுன் பகுதியில் உள்ள லோங்ஃபுசி வணிக வளாகத்திற்கு திடீர் விசிட் அடித்தார்.. அவரைக் கண்டதும் மக்கள் உற்சாகமடைந்தனர்.. சீன புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு அதற்கான ஏற்பாடுகள் களைகட்டியுள்ள நிலையில், 600 ஆண்டுகள் பழமையான சீனாவின் வரலாற்றுச் சின்னமான லோங்ஃபுசி பகுதியை ஜின்பிங் சுற்றிப்பார்த்தார்....

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்