உலகம்

ஆசிய நாடுகள் பொருளாதார மீட்புக்கு போராடுகின்றன" - ஆசிய மாநாட்டில் சீன பிரதமர் லீ கெகியாங் பேச்சு

ஆசிய நாடுகள் பொருளாதார மீட்புக்காக போராடி வருவதாக சீனப் பிரதமர் லீ கெகியாங் தெரிவித்தார். ஏசியான் நாடுகள் உச்சி மாநாடு காணோலி காட்சி வாயிலாக நடைபெற்றது.

தந்தி டிவி

ஆசிய நாடுகள் பொருளாதார மீட்புக்காக போராடி வருவதாக சீனப் பிரதமர் லீ கெகியாங் தெரிவித்தார். ஏசியான் நாடுகள் உச்சி மாநாடு காணோலி காட்சி வாயிலாக நடைபெற்றது. தென் சீனக்கடலில் சீனா ஆதிக்கம் செலுத்துவதாகவும், அதில் 80 சதவீதம் கடல் பகுதியை சீனா ஆக்கிரமித்துக் கொண்டதாகவும் குற்றம்சட்டப்படும் நிலையில் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரிய நாடுகளின் ஆசியத் தலைவர்கள் தனி உரையாடலை மேற்கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது