உலகம்

"சீனாக்காரன் சீனாக்காரன் தான்யா.."அதுவும் 500மீட்டருக்கு..வியக்கவைத்த கின்னஸ் சாதனை | China

தந்தி டிவி

"சீனாக்காரன் சீனாக்காரன் தான்யா.."அதுவும் 500மீட்டருக்கு..வியக்கவைத்த கின்னஸ் சாதனை | China

#china #guinnessworldrecords #thanthitv

சீனாவில் உருளை கிழங்கு மாவால் 500 மீட்டர் நீளமுள்ள சேமியா தயாரிக்கப்பட்டு புதிய கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது.

ஹெபே மாகாணத்தில் உள்ள செங்டே நகரில் பாரம்பரிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி 14 அனுபவம் வாய்ந்த உணவு கலைஞர்களால் இந்த நீளமான சேமியா தயாரிக்கப்பட்டுள்ளது. இதை கின்னஸ் நிறுவன அதிகாரிகள் நேரடியாக பார்வையிட்டு சாதனை சான்றிதழை வழங்கினர். இதன் மூலம் உருளைக்கிழங்கு மாவால் உள்ளுரில் பாரம்பரிய முறைப்படி தயாரிக்கப்படும் சேமியாவின் உற்பத்தி பன்மடங்கு அதிகரிக்கும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Tasmac | டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம்.. "நவ. 1 முதல்.. இனி இது கட்டாயம்.."

BREAKING || ஐகோர்ட் கொடுத்த தீர்ப்பு - வெளியான விவரம்... ஷாக்கில் அன்பில் மகேஷ்

Anbil Mahesh | "கண்டிப்பா முடியாது.." பிரஸ்மீட்டில் சொன்ன அன்பில் மகேஷ் பரபரப்பு விஷயம்..

BREAKING || மருத்துவமனை அழைத்து செல்லப்படும் அன்பில் மகேஷ்

Palani Temple | CBCID | பழனி கோயில் விவகாரம்.. CBCID ரிப்போர்ட்டில் பரபரப்பு தகவல்