உலகம்

தென்கிழக்கு ஆசியாவில் சீனாவின் ராணுவ விரிவாக்கம்

தென்கிழக்கு ஆசியாவில் சீனாவின் ராணுவ விரிவாக்கம்

thanthitv

தென்கிழக்கு ஆசியாவில் சீனாவின் ராணுவ இருப்பை விரிவுபடுத்தும் வகையில், லாவோஸில் புதிய ராணுவ பயிற்சி மற்றும் ஆதரவு மையத்தை அமைத்துள்ளது. விமானப்படை பயிற்சிக்காக இந்த மையம் பயன்படுத்தப்படும் என சீன அரசு தெரிவித்தாலும், பெரிய ஓடுபாதை உள்ளிட்ட கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.

#china #army #southasia #thanthitv

Ration Shop Latest News| ரேஷன் கடைகளில் செய்த மாற்றம்.. அரசுக்கு மிச்சமான ரூ.187 கோடி

Dharapuram Byelection| விடிந்தால் தாராபுரத்தில் இடைத்தேர்தல் - ஓபன் ஆனது ஸ்ட்ராங் ரூம்

Dharapuram Maduranthakam By Election |முழுவீச்சில் தொடங்கி இறுதி கட்டத்தை எட்டிய இடைத்தேர்தல் பணிகள்

Vetri Payanam Thittam | "எந்த புகாரும் வரக்கூடாது.." - வெளியான வழிகாட்டு நெறிமுறைகள்

Maduranthakam | By Election | தீவிரமாக நடக்கும் தேர்தல் வேலைகள்.. முழு கட்டுப்பாட்டில் மதுராந்தகம்