உலகம்

வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பூங்கா - பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது

சீனாவில் விளக்குகளாலான அலங்கார நிகழ்ச்சி நடைபெற்றது வருகிறது. லியோனிங் மாகாணத்தில் உள்ள பூங்கா முழுவதும் வண்ண விளக்குகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தன.

தந்தி டிவி
சீனாவில் விளக்குகளாலான அலங்கார நிகழ்ச்சி நடைபெற்றது வருகிறது. லியோனிங் மாகாணத்தில் உள்ள பூங்கா முழுவதும் வண்ண விளக்குகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. இதில் பாரம்பரியம் முதல் நவீன தொழில்நுட்பத்தை எடுத்துரைக்கும் விதமாக 83 விதமான அலங்கார விளக்குகள் இடம்பெற்றிருந்தன. இரவில் ஜொலிக்கும் பூங்காவை காண பார்வையாளர்கள் குவிந்து வரும் நிலையில், வண்ண விளக்கு அலங்கார நிகழ்ச்சிகள் தொடர்ந்து, அக்டோபர் 20 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்