உலகம்

உகானில் சிக்கியவர்களை மீட்ட ஏர் இந்தியா விமானம் : விமானிகள், மருத்துவக் குழுவிற்கு, மத்திய அமைச்சர் பாராட்டு

சீனாவின் உகான் நகரில் சிக்கித்தவித்த, இந்திய மாணவர்களை மீட்டுவந்த, ஏர் இந்தியா விமானிகள், மருத்துவக் குழுவிற்கு, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி நேரில் பாராட்டு தெரிவித்தார்.

தந்தி டிவி

சீனாவின் உகான் நகரில் சிக்கித்தவித்த, இந்திய மாணவர்களை தாயகம் மீட்டுவந்த, ஏர் இந்தியா விமான அதிகாரிகள் மற்றும் மருத்துவ குழுவினருக்கு, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி நேரில் பாராட்டு தெரிவித்தார். டெல்லியில் நடந்த பாராட்டு விழாவில், விமான கேப்டன் அமிதாப் சிங் உள்ளிட்டோருக்கு வீர, தீர செயலில் ஈடுபட்டதற்கான

சான்றிதழை அவர் வழங்கினார். முன்னதாக, இந்திய மாணவர்களை மீட்டு வந்த, ஏர் இந்தியா குழுவினர் ஒன்றாக குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்