உலகம்

வுகானில் தீவிர சிகிச்சை யாருக்கும் தேவையில்லை - அனைவருமே சாதாரண பிரிவுக்கு மாற்றம்

வுகான் நகரில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த நோயாளிகள் அனைவரும் சாதாரண பிரிவுக்கு மாற்றப்பட்டு விட்டதாக சீன அரசு தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

வுகான் நகரில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த நோயாளிகள் அனைவரும் சாதாரண பிரிவுக்கு மாற்றப்பட்டு விட்டதாக சீன அரசு தெரிவித்துள்ளது. அந்நகரில் 47 பேர் மட்டுமே சாதாரண வார்டுகளில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், சீன அரசு கூறியுள்ளது. வுகான் நகரில் தொற்று உச்சத்தில் இருந்த போது 10 ஆயிரம் பேர் வரை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்