China | உலக ரோபோக்கள் விளையாட்டு போட்டி | பயிற்சியில் ஈடுபட்ட ரோபோக்கள்
China | உலக ரோபோக்கள் விளையாட்டு போட்டி | பயிற்சியில் ஈடுபட்ட ரோபோக்கள்
thanthitv
பெய்ஜிங்கில் நடைபெற உள்ள உலக மனித உருவ ரோபோட்டிக் போட்டிக்கு முன்னதாக, ரோபோக்கள் கால்பந்து மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டிகளில் பயிற்சி மேற்கொண்டன. இந்தாண்டு 2,000-க்கும் மேற்பட்ட ரோபோக்கள் பங்கேற்க உள்ளன.