குளிர்காலத்தை முன்னிட்டு, சீனாவின் ஷின்ஜியாங் நகரில் அன்னப் பறவைகள் அதிகளவில் இடம்பெயர்ந்து வருகின்றன.
தந்தி டிவி
குளிர்காலத்தை முன்னிட்டு, சீனாவின் ஷின்ஜியாங் நகரில் அன்னப் பறவைகள் அதிகளவில் இடம்பெயர்ந்து வருகின்றன. இது வரை 800க்கும் அதிகமான அன்ன பறவைகள் இங்கு வருகை தந்துள்ளன.