உலகம்

கிராமங்களை மேம்படுத்தும் சீனா - மகிழ்ச்சியில் திளைத்துள்ள மக்கள்

சீனா கிராமப்புற பகுதிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு அம்மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தந்தி டிவி

நிசப்தமான சூழலில், செல்லும் இடமெல்லாம் மலர்களின் வாசம் நிறைந்த நனன் மாவட்டத்தின் ஃபாங்னியூ கிராமம் சுற்றுலாப்பயணிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளது. ஆனால் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு வரை, இக்கிராமம் தற்போதிருப்பதற்கும் மாறாக குப்பைக் கூளங்களுடன் காட்சியளித்தது. சீன அரசு கிராம உள்கட்டமைப்பை மேம்படுத்தியதன் விளைவாக ஃபாங்னியூ புத்துயிர் பெற்றுள்ளது. இதே போல பல கிராமங்கள் அரசின் முயற்சியால் பலனடைந்துள்ளதாக அந்நாட்டு மக்கள் தெரிவிக்கின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்