உலகம்

China | Trump | Xi jinping | சீனா பக்கமாக திரும்பும் டிரம்ப்?

சீனா பக்கமாக திரும்பும் டிரம்ப்?

thanthitv

China | Trump | Xi jinping | சீனா பக்கமாக திரும்பும் டிரம்ப்? ஏப்ரல் முதல் வாரத்தில் டிரம்ப் சீனாவுக்கு பயணம்? அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் சீனாவுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது... 2வது முறையாக டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு அவர் சீனாவுக்கு மேற்கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வ பயணம் இது அமையும்... இந்தப் பயணத்திற்கான தேதிகள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. கடந்த அக்டோபரில் தென் கொரியாவில் சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்த பின்னர், ஏப்ரலில் சீனா செல்ல விருப்பம் தெரிவித்திருந்தார் ட்ரம்ப். சமீபத்தில் ஜின்பிங்குடன் நடந்த தொலைபேசி உரையாடலில், வர்த்தகம், தைவான் பிரச்சினை, ஈரான் உள்ளிட்ட முக்கிய விவகாரங்களும் விவாதிக்கப்பட்டதாக ட்ரம்ப் தெரிவித்தார். டிரம்ப்பின் சீன பயணத்திற்கு முன்பாக, ஜப்பான் பிரதமர் தகைச்சி மார்ச் 19ஆம் தேதி வெள்ளை மாளிகையில் ட்ரம்பை சந்திக்க உள்ளார். மேலும், இந்த ஆண்டின் இறுதியில் ஜின்பிங்கை அமெரிக்காவுக்கு அழைக்கவும் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்