உலகம்

China | Trump | XiJinping | அமெரிக்க துப்பாக்கிச் சூடு சம்பவம் - சீனா கண்டனம்

அமெரிக்க துப்பாக்கிச் சூடு சம்பவம் - சீனா கண்டனம்

thanthitv

அமெரிக்க துப்பாக்கிச் சூடு சம்பவம் - சீனா கண்டனம்

அமெரிக்காவின் வாஷிங்டனில் வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் சங்க விருந்து நிகழ்ச்சியில், அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அரசு அதிகாரிகளை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தை சீனா வன்மையாகக் கண்டித்துள்ளது. இது தொடர்பாகப் பேசிய சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின் ஜியான், சட்டவிரோத மற்றும் வன்முறைச் செயல்களை சீனா எப்போதும் எதிர்ப்பதாகத் தெரிவித்தார்

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்