உலகம்

சத்தமின்றி சீனா செய்த சம்பவம்.. உயர்ந்த உலகின் புருவம்

தந்தி டிவி

புதிய விண்வெளி சோதனை செயற்கைக்கோளை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. வடமேற்கு சீனாவில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுகணை மையத்தில் இருந்து பெய்ஜின் நேரப்படி காலை 7:43க்கு விண்வெளி சுற்றுச்சூழலைக் கண்காணிக்கும் ஷியான்-23 என்ற செயற்கைக்கோளுடன் லாங் மார்ச்-4சி ராக்கெட் விண்ணில் சீறிப்பாய்ந்தது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்