உலகம்

சீனாவில் கடும் பனிப்பொழிவு : ஆர்வமுடன் படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்

சீனாவில் பனிக்காலம் தொடங்கியதை அடுத்து, அங்குள்ள சிச்சுவான் மாகாணத்தில் பூஜ்ஜியத்திற்கும் குறைவாக வெப்பநிலை பதிவாகி வருகிறது.

தந்தி டிவி

சீனாவில் பனிக்காலம் தொடங்கியதை அடுத்து, அங்குள்ள சிச்சுவான் மாகாணத்தில் பூஜ்ஜியத்திற்கும் குறைவாக வெப்பநிலை பதிவாகி வருகிறது. இதனால் புகழ்பெற்ற வாவு மலைப்பகுதி, வெள்ளை பனிப்போர்வை போர்த்தியபடி ரம்மியமாக காட்சியளித்து வருகிறது. மேலும், அருவி உள்ளிட்ட நீர்நிலைகளும் உறைந்து காணப்படுகின்றன. இதனை காண, சீனாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் அப்பகுதிக்கு படையெடுத்து வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்