உலகம்

"அதிபர் டிரம்பின் முறையற்ற நிர்வாகத்தால் அமெரிக்கர்கள் உயிரிழக்கின்றனர்" - சீன ஊடகம் செய்தி வெளியீடு

கொரோனா விவகாரத்தில் , அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவியலை விட அரசியலை மிக முக்கியமாக பார்ப்பதாக சீன ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

தந்தி டிவி

கொரோனா விவகாரத்தில் , அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவியலை விட அரசியலை மிக முக்கியமாக பார்ப்பதாக சீன ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்நாட்டில் மிகவும் தேர்ந்த வைரஸ் நிபுணர் ரிக் பிரைட்-ஐ , கொரோனா தடுப்பு பணியில் இருந்து டிரம்ப் நீக்கியது தவறான முடிவு என்றும் , டிரம்பின் முறையற்ற நிர்வாகத்தால் பல அமெரிக்கர்கள் உயிர் தியாகம் செய்ய நேரிடுவதாக சீன ஊடகம் செய்தி ஒளிபரப்பி உள்ளது.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்