உலகம்

சீனாவின் தென் பகுதிகளில் கனமழை - நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கிய மக்கள் வெளியேற்றம்

சீனாவின் தென்மேற்குப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

தந்தி டிவி

சீனாவின் தென்மேற்குப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சிச்சுவான் மாகாணத்தில் உள்ள சுற்றுலா தளமான வென்சுயான் கவுண்டியில் நிலச்சரிவுக்கு இடையே சிக்கி தவித்த சுற்றுலா பயணிகளை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டனர். கடந்த ஜூன் மாதம் தொடக்கத்தில் இருந்து பெய்து வரும் கனமழையால் சீனாவின் தென் பகுதியில் உள்ள பெரும்பாலான ஆறுகள் நிரம்பியுள்ளது, வெள்ள அபாயத்தை மேலும் அதிகரித்துள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்