உலகம்

சீனா கொரோனா வைரஸை உற்பத்தி செய்திருக்கும்" - நோபல் பரிசு வென்ற அறிஞர் தகவல்

உகான் ஆய்வுக்கூடத்தில் மனிதர்களால் தான் கொரோனா வைரஸ் உற்பத்தி செய்யப்பட்டதாக நோபல் பரிசு பெற்ற நுண்கிருமி ஆய்வு அறிஞர் லூக் மோன்தக்னேர் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
கொடிய கிருமியான கொரோனா வைரஸ், மனிதர்களால் உருவாக்கப்பட்டதா அல்லது இயற்கையாகவே உருவானதா என பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் மனிதர்களால் செயற்கையாக படைக்கப்பட்டு பரவியதாக பிரெஞ்ச் அறிஞர் லூக் மோன்தக்னேர் கூறியுள்ளார். உகான் ஆய்வுக்கூடத்தில் நிகழ்ந்த விபத்தின் காரணமாக கொரோனா பரவி இருக்கலாம் எனவும் பல ஆண்டுகளாக சீனா கொரோனா வைரசுகளை ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்