இலங்கை பிரதமராக பதவியேற்றுள்ள ராஜபச்சேவுக்கு சீன அதிபர் ஜி.ஜின்பிங்,
வாழ்த்து தெரிவித்துள்ளார். ராஜபச்சே பிரதமராக நியமிக்கப்பட்ட பின் வாழ்த்து சொல்லும் முதல் வெளிநாட்டுத் தலைவர் ஜி.ஜின்பிங் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜபக்சேவுக்கும், சீனாவுக்கும் இடையிலான உறவு வலுவான ஒன்று என இலங்கை அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.