உலகம்

1சீனாவில் தேசிய தினம் கொண்டாட்டம் - அதிவேக புல்லட் ரயில் பயண திட்டம் அறிமுகம்

சீனாவின் தேசிய தினத்தை முன்னிட்டு 8 நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கும், சுற்றுலா தலங்களுக்கும் சென்று தேசிய தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

தந்தி டிவி

சீனாவின் தேசிய தினத்தை முன்னிட்டு 8 நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கும், சுற்றுலா தலங்களுக்கும் சென்று தேசிய தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் அந்நாட்டு ரயில்வே துறை சார்பில் 33 மாகாணங்களில் உள்ள 550 நகரங்களை இணைக்கும் வகையில் அதிவேக ரயில் பயண திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. சுமார் 350 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் புல்லட் ரயிலில் பயணிக்க பொதுமக்கள் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை