உலகம்

இலங்கை அரசியல் குழப்பத்தின் பின்னணியில் சீனா - கவிஞர் ஜெயபாலன்

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்திற்கு பின்னணியில் சீனா உள்ளதாக இலங்கை தமிழ் கவிஞரும், நடிகருமான ஜெயபாலன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்திற்கு பின்னணியில் சீனா உள்ளதாக இலங்கை தமிழ் கவிஞரும், நடிகருமான ஜெயபாலன் தெரிவித்துள்ளார். தந்தி டிவிக்கு பேட்டியளித்த அவர், இலங்கை தமிழர்கள் மத்தியில் இந்தியாவை பலவீனப்படுத்த முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார். ரனில் விக்கிரமசிங்கேவுக்கு அதிக பெரும்பான்மை உள்ளதாகவும், இலங்கை நாடாளுமன்றத்தை கூட்டுவது தள்ளி போனால் மஹிந்த ராஜபக்சே வெற்றி பெறுவார் எனவும் அவர் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்