உலகம்

பொருளாதார சரிவை கட்டுப்படுத்த சீனா திட்டம் : கட்டுமான பணிகளை துவங்கிய சீன தொழிலாளர்கள்

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் ஒரு புறம் இருக்க, யூனான், ஷியாங்சூ, ஜியாங்சு ஆகிய மாகாணங்களில் கட்டுமான வேலைகள் துவங்கப்பட்டுள்ளன.

தந்தி டிவி
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் ஒரு புறம் இருக்க, யூனான், ஷியாங்சூ, ஜியாங்சு ஆகிய மாகாணங்களில் கட்டுமான வேலைகள் துவங்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் காரணமாக ஏற்படும் பொருளாதார பாதிப்புகளை சமாளிக்க, தொழில்துறை மற்றும் வர்த்தகத்தில் கவனம் செலுத்த அந்நாட்டு அரசு தற்போது முடிவு செய்துள்ளது. இதன் ஒரு அங்கமாக, மூடப்பட்டிருந்த தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்களின் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்