உலகம்

சீனாவில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவு

சீனாவின் யுன்னான் மகாணம், யுக்சி பகுதியில் நேற்று இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.

தந்தி டிவி
சீனாவின் யுன்னான் மகாணம்,யுக்சி பகுதியில் நேற்று இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால்,வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின.இந்த நிலநடுக்கத்தால் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்