உலகம்

ரோபோ நாய்களை இறக்கிய சீனா - ஸ்டன் ஆன உலகநாடுகள்.. வாய்பிளக்க வைக்கும் வீடியோ

தந்தி டிவி

சீனாவில், அனைத்து நிலப்பரப்பு சூழலையும் சமாளிக்கும் வகையில் புதிய ரோபோ நாய் உருவாக்கப்பட்டுள்ளது.  உலக செயற்கை நுண்ணறிவு மாநாடு சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்றது. இதில், நான்கு சக்கர கால்களைக் கொண்ட ரோபோ நாய் காட்சிப்படுத்தப்பட்டது. LYNX M20 என்று பெயரிடப்பட்டு, சீனாவின் டீப் ரோபாட்டிக்ஸ் Deep Robotics நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த ரோபோ நாய், புல், மணல் மற்றும் கரடுமுரடான பாதைகள் உட்பட பல நிலப்பரப்புகளுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை