உலகம்

கொரோனா வைரஸ் பாதிப்பு - பலியானவர்கள் எண்ணிக்கை 800 ஐ தாண்டியது

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலில் பலியானவர்கள் எண்ணிக்கை 800 ஐ தாண்டியுள்ள நிலையில், 2 ஆயிரத்து 600 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளதாக சீனா அறிவித்துள்ளது.

தந்தி டிவி
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலில் பலியானவர்கள் எண்ணிக்கை 800 ஐ தாண்டியுள்ள நிலையில், 2 ஆயிரத்து 600 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளதாக சீனா அறிவித்துள்ளது. ஹூபய் மாகாணத்தில் புதிதாக கட்டப்பட்ட குழந்தைகள் மருத்துவமனை செயல்பாட்டுக்கு வந்துள்ளதுள்ளதுடன், அங்கிருந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பும் குழந்தைகளுக்கு மருத்துவர்கள் பூங்கொத்து கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்