உலகம்

கொரோனா தடுப்பில் சீனா எதையும் மறைக்கவில்லை - ஆதாரங்களை வெளியிடும் சீன ஊடகங்கள்

கொரோனா வைரஸ் குறித்த எவ்வித தகவலையும் சீனா மறைக்கவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தந்தி டிவி

கொரோனா வைரஸ் குறித்த எவ்வித தகவலையும் சீனா மறைக்கவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சீன அரசு தங்கள் நாட்டில் நடந்ததை மறைத்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்பட பல்வேறு நாட்டு தலைவர்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில், சீன ஊடங்கள் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளன. ஜனவரி மாதம் முதல் சீன அரசு தங்கள் நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகளையும், உலக நாடுகளுக்கு கொரோனா குறித்து, தெரிவித்த தகவல்கள் அனைத்தையும் சீன ஊடகங்கள் சுட்டிக்காட்டி உள்ளன.

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்