உலகம்

"கொரோனாவுடன் போராடும் மருத்துவ ஊழியர்களுக்கு வணக்கம்" - ட்ரோன்கள் மூலம் 300 விளக்குகளால் ஒளிக் காட்சி

சீனாவில் கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் பணியாற்றி வரும் மருத்துவ ஊழியர்களுக்கு வித்தியாசமான முறையில் வணக்கம் செலுத்தப்பட்டது

தந்தி டிவி
சீனாவில் கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் பணியாற்றி வரும் மருத்துவ ஊழியர்களுக்கு வித்தியாசமான முறையில் வணக்கம் செலுத்தப்பட்டது. குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஜுஹாய் நகரில் ட்ரோன்கள் மூலம் 300 விளக்குகளை பயன்படுத்தி ஒளிக் காட்சி நடத்தி நன்றி தெரிவிக்கப்பட்டது.

Breaking | Keralam Landslide | மீண்டும் கேரளத்தில் கோரமுகத்தை காட்டிய இயற்கை

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு