உலகம்

சூரிய ஒளியில் இயங்கும் கார்கள்...

சிலி நாட்டில், சூரிய ஒளியில் இயங்கும் கார்கள் அறிமுக விழா பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

தந்தி டிவி

சிலி நாட்டில், சூரிய ஒளியில் இயங்கும் கார்கள் அறிமுக விழா பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தலைநகர் சாண்டியாகோவில் சூரிய ஒளியில் இயங்கும் கார்களின் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. விசித்திர தோற்றத்துடன் வித்தியாசமாக இருந்த சூரிய ஒளிக் கார்கள் வேகமாக சீறிப் பாய்ந்து, சென்றன. இதனை பார்வையாளர்கள் ரசித்துப் பார்த்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்