உலகம்

Nepal Flood | நேபாளத்தில் சிக்கிய சென்னை குடும்பம் - நிம்மதியிழந்து தவிக்கும் பக்கத்து வீட்டுக்காரர்

நேபாளத்தில் சிக்கிய சென்னை குடும்பம் - நிம்மதியிழந்து தவிக்கும் பக்கத்து வீட்டுக்காரர்

thanthitv

சென்னை, ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த குமருகுருபரன் மற்றும் அவரது மனைவி ஜெயலட்சுமி நேபாள வெள்ளத்தில் சிக்கிய நிலையில், 23ம் தேதி வரை தொடர்பில் இருந்ததாக பக்கத்து வீட்டுக்காரர் தெரிவித்துள்ளார். அதன்பிறகு தொலைபேசியில் பலமுறை தொடர்புகொள்ள முயன்றும் எந்த தகவலும் கிடைக்கவில்லை என அவர் உருக்கமாக கூறினார்.

Nepal Flood | நேபாள பெருந்துயரம்.. முகாமில் தங்கியிருக்கும் தமிழர்களின் வீடியோ வெளியீடு

BREAKING || நெஞ்சை உலுக்கும் உலக பேரழிவு.. தவிக்கும் இந்தியர்கள்.. சக்ஸஸ் ஆகும் இந்தியாவின் ஆபரேஷன்

DMK vs TVK | CBI விசாரணை கோரிய திமுக - ஐகோர்ட் அதிரடி உத்தரவு

DMK | MK Stalin | பரபரப்பான அரசியல் சூழலில் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு

MK Stalin | Aadhav Arjuna | ஸ்டாலினிடம் ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்கும் அமைச்சர் ஆதவ்