ஒரே நேரத்தில் மொத்தமாக முடங்கிய ChatGPT, Claude, Grok AI-க்கள் - அதிர்ச்சியில் உலகம்
ChatGPT, Claude, Grok சேவைகள் முடக்கம் - உலகளவில் பயனர்கள் திணறல் செயற்கை நுண்ணறிவுத் துறையில் முன்னணி வகிக்கும் ChatGPT, Claude, Grok உள்ளிட்ட பல ஏஐ தளங்களின் சேவைகள் ஒரே நேரத்தில் திடீரென முடங்கியதால் பயனர்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்...
சர்வர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இத்தடங்கல் ஏற்பட்டதாக ஏ.ஐ. சேவை நிறுவனங்கள் விளக்கம் அளித்துள்ளன...
#chatgpt #claude #grok