உலகம்

விமான சாகச போட்டி : செக் குடியரசு வீரர்க்கு 3 வது தொடர் வெற்றி

விமான சாகச போட்டியின் ஆறாவது சுற்றை செக் குடியரசு நாட்டை சேர்ந்த விமானி மார்டின் சோன்கா கைப்பற்றினார்.

தந்தி டிவி
ஆஸ்திரியாவில் இந்த ஆண்டிற்கான விமான சாகச போட்டியின் ஆறாவது சுற்று நடைபெற்றது. இதில் விமானிகள் செயற்கை தூண்களுக்கு இடையே லாவகமாக விமானங்களை செலுத்தி பார்ப்பவர்களை பிரம்மிக்க வைத்தனர். இந்த சுற்றை செக் குடியரசு நாட்டை சேர்ந்த விமானி மார்டின் சோன்கா கைப்பற்றினார். தனது மூன்றாவது தொடர் வெற்றியின் மூலம், இந்த தொடரில் 64 புள்ளிகள் பெற்றுள்ள மார்டின் சோன்கா, பட்டத்தை கைப்பற்றும் முனைப்பில் இருக்கிறார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்