உலகம்

உக்ரைன் நாட்டில் தொலைக்காட்சியின் அலுவலகத்தின் மீது வெடிகுண்டு வீச்சு

உக்ரைன் நாட்டில் உள்ள கீவ் நகரத்தில், எதிர்க்கட்சி வேட்பாளருக்கு சொந்தமான 112 டிவி என்ற தொலைக்காட்சியின் அலுவலகத்தின் மீது ராக்கெட் மூலம் வெடிகுண்டு வீசப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தந்தி டிவி
உக்ரைன் நாட்டில் உள்ள கீவ் நகரத்தில், எதிர்க்கட்சி வேட்பாளருக்கு சொந்தமான 112 டிவி என்ற தொலைக்காட்சியின் அலுவலகத்தின் மீது ராக்கெட் மூலம் வெடிகுண்டு வீசப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உக்ரைனில் வரும் 21ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யாருக்கும் காயம் ஏற்படாத நிலையில், அலுவலகத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ளது. குண்டு தாக்கப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், போலீசார் இது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு