3pm Theni kl accident CCTV 
உலகம்

கேரளாவில் கட்டுப்பாட்டை இழந்த கார் பெண் மீது மோதி விபத்து

கேரளாவில் கட்டுப்பாட்டை இழந்த கார் பெண் மீது மோதி விபத்து

thanthitv

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் உப்புத்துறையில், ஓட்டுநர் தூங்கியதால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் நின்று கொண்டிருந்த ஷர்லி ஜோனி என்ற பெண் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

கட்டுப்பாட்டை இழந்த கார் வேகமாக வந்த நிலையில், கடையில் இருந்து வெளியே வந்து, சாலையோரம் நின்று கொண்டிடுந்த ஷர்லி மட்டும் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில் தூக்கிவீசப்பட்டு படுகாயமடைந்த ஷர்லி ஜோனி, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

BREAKING || "அரசு பள்ளி மாணவர்களுக்கு..." - வெளியான அதிரடி உத்தரவு

🔴LIVE : பரபரப்பான அரசியல் சூழலில் ஈபிஎஸ் திடீர் ஆலோசனை

🔴LIVE :CMJosephVijay | CMVijay | தவெக அமைச்சரவையில் இடமில்லை - என்ன முடிவெடுக்கலாம்?

TNEB | Suspend | தொடங்கிய ஆக்‌ஷன்.. இரு உயர் அதிகாரிகள் அதிரடி சஸ்பெண்ட்

TVK | CM Vijay | ``அண்ணாவின் மறு உருவம் விஜய்’’ - நாஞ்சில் சம்பத் சொன்ன காரணம்