உலகம்

கொலம்பியாவில் கார் வெடிகுண்டு விபத்து - 36 பேர் படுகாயம்

கொலம்பிய எல்லையான குகுடாவில் உள்ள இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் நிகழ்ந்த கார் வெடிகுண்டு விபத்தில் 36 பேர் படுகாயமடைந்தனர்.

தந்தி டிவி
கொலம்பிய எல்லையான குகுடாவில் உள்ள இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் நிகழ்ந்த கார் வெடிகுண்டு விபத்தில் 36 பேர் படுகாயமடைந்தனர். இச்சம்பவத்திற்கு இடது சாரி போராளிகளே காரணம் என்று அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அதிபர் இவான் டியூக், தான் குகுடா பகுதிக்கு பயணப்பட்டு, இராணுவ அதிகாரிகள், மற்றும் அப்பகுதியின் உயர் அதிகாரிகளை சந்திக்க உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Breaking | WPL 2026 | RCB | மீண்டும் வாகை சூடிய பெங்களூரு

Virudhunagar | Trains | நடுவழியில் நிறுத்தப்பட்ட 3 எக்ஸ்பிரஸ் ரயில்கள் | கடும் அவதியில் பயணிகள்

Breaking | Coal Mine | சுரங்கத்தில் வெடிவிபத்தில்... கொடூர மரணம்.. 18 பேர் சிதறி பலி

Breaking | TVK Vijay | "அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் யார் பொறுப்பு?" | விஜய் மக்கள் சந்திப்பில் சிக்கல்

BREAKING || "நாளைக்குள்..." - எதிர்பாரா நேரம் விஜய்க்கு அடுத்த சிக்கல்?