உலகம்

Captain Smit Machchhar | 172 உயிர்களை காப்பாற்றிய `ரியல் ஹீரோ' | இஸ்ரேல் எதிர்பாரா அறிவிப்பு

172 உயிர்களை காப்பாற்றிய `ரியல் ஹீரோ' | இஸ்ரேல் எதிர்பாரா அறிவிப்பு

thanthitv

Captain Smit Machchhar | 172 உயிர்களை காப்பாற்றிய `ரியல் ஹீரோ' | இஸ்ரேல் எதிர்பாரா அறிவிப்பு #CaptainSmitMachchhar #israel #flydubaiincident #thanthitv இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேலின் உயரிய விருது அறிவிப்பு Fly Dubai விமானத்தில் இருந்த 172 பயணிகளைக் காப்பாற்றிய இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு, இஸ்ரேலின் உயரிய வீரதீர விருது அறிவிக்கப்பட்டுள்ளது. துபாயில் இருந்து இஸ்ரேல் சென்ற விமானத்தில், சக விமானி விபத்தை ஏற்படுத்த முயன்ற நிலையில், அவரைத் தடுத்து பயணிகளைக் காப்பாற்றிய ஸ்மித் மச்சார் படுகாயமடைந்தார். அவருக்குச் சிவிலியன் ஹீரோயிசம் விருது வழங்கப்படும் என இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் அறிவித்துள்ளார்.

Cuddalore | Crime | வாக்கிங் சென்ற வழக்கறிஞருக்கு நேர்ந்த பயங்கரம் | நடுங்கவிடும் பின்னணி

TN Govt | TVK | Byelection Results | `மீண்டும்’ - செங்கல்பட்டு திருப்பூர் மக்களே கொண்டாடுங்க போங்க..

Breaking | Anbumani | ``தவெக கூட்டணியில் பாமகவா?'' | உடைத்து பேசிய அன்புமணி

TN By-Election 2026 | முடிந்தது எலக்‌ஷன் | மதுராந்தகம், தாராபுரம் மக்களுக்கு குட் நியூஸ்

#BREAKING || Today Gold Rate | ஏறியது தங்கம் விலை - இன்னைக்கு எவ்வளவு ஏறியிருக்கு தெரியுமா?